Print
Category: Life After AAT - Tam
Hits: 476

பயிற்சித்  தேவைகள்

மக்கள் மற்றும் தலைமைத்துவத் திறன்கள் செயலமர்வுடன் இணைந்த விதத்தில் (யூலை 2015 தொடக்கம்) ஒரு வருட கால செய்முறைப் பயிற்சியை பூர்த்தி செய்த பின்னர், இறுதித் தேர்வில் தேறியிருக்கும் ஒருவர் AAT இலங்கை கழகத்தில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

 

விதித்துரைக்கப்பட்டிருக்கும் 01 வருட செய்முறைப் பயிற்சியை (Practical Training) பூர்த்தி செய்யும் பொருட்டு நீங்கள் பின்வரும் பயிற்சித்திட்டங்களில் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியும்:

 

மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல் தேவைப்படின் AAT இன் கல்வி மற்றும் பயிற்சி பிரிவை 011-2559669 என்ற தொலைபேசியூடாகவோ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

 

நடைமுறை பயிற்சிக்கான வழிகாட்டல்