உங்கள் வாழ்க்கையை சிறந்ததாக்குங்கள்
AAT இற்கு வரவேற்கின்றோம்

AAT இல் வாழ்க்கை சாதாரணமானதல்ல. நாங்கள் மாணவர்கள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கு தனித்துவமான, முன்னேற்றகரமான கணக்கியல் நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றோம். நீங்கள் ஒரு கலைஞராக அல்லது தொழில்முனைவோராக, கணக்காளராக அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரியாக யாராக வர விரும்பினாலும் உங்கள் பாதையில் உங்களை நடத்திச் செல்வதற்கான கல்வியை நாங்கள் வழங்குகின்றோம். தொழில்சார் கல்விப் பள்ளி, ஊழியர் படை மற்றும் உலகு என்பவற்றுக்கு உங்களை ஆயத்தம் செய்து கொள்வதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம். AAT இன் ஒரு அங்கத்தவர் ஆகுங்கள்.

நாங்கள் AAT, நீங்கள் யார்?

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தனிநபரின் கதையும் AAT ஐ பிரதிபலிக்கக்கூடிய விழுமியங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.


சமீபத்திய செய்திகள்
AAT Business Conference 2025 - Industry Leaders Under the Theme "NextGen Redefined"

21-August-2025

AAT Srilanka Shines Bright with 3 AWARDS at the National Business Excellence Awards 2025

7-August-2025