ஏஏடி இலங்கையின் அங்கத்தவர்கள் அவுஸ்திரேலியாவிலுள்ள பொதுக்கணக்காளர் நிறுவனத்தின் (ஐPயு) அங்கத்துவத்தை பெற தகுதியுடையவர்களாவர்.
ஏஏடி அங்கத்துவ வகை |
IPA அங்கத்துவ வகை |
சான்றிதழ் மற்றும் நிர்வாகக் கட்டணம் (2019-10-15 இற்கு முன்னர் விண்ணப்பித்தால் தள்ளுபடி) |
AIPA விகித அடிப்படையிலான சந்தா September 2019-June 2020 (கழிவு வீதம்) |
MAAT அங்கத்தவர் |
AIPA (AAT) |
AU$130 |
$258.33 |
SAT அங்கத்தவர் |
MIPA (AAT) |
AU$130 |
$295.83 |
FMAATஅங்கத்தவர்s |
MIPA |
AU$130 |
$295.83 |
FCA தகுதியுடன் FMAAT அங்கத்தவர் |
FIPA |
AU$130 |
$320.83 |
உறுப்பினர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ஏஏடி அங்கத்துவ சான்றிதழ் அல்லது நன்னிலைக் கடிதம் மற்றும் நிர்வாகக்கட்டணத்தை தள்ளுபடியுடன் யுரு கூ 130 ஆக பெறுவதற்கு 15-10-2019 க்கு முன்னர் செலுத்திய விண்ணப்ப கட்டணம் என்பவற்றை overseas@publicaccountants.org.au என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
IPA Membership Application.pdf
மேலதிக விபரங்களுக்கு:
https://www.publicaccountants.org.au/