மாணவர் வழிகாட்டி

இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் கழகம்

அன்பிற்குரிய மாணவரே

திருத்தப்பட்டுள்ள மாணவர் பதிவுக்கட்டணம்

தற்போதைய மாணவர் பதிவுக்கட்டணம் 01 பெப்ரவரி 2022 இலிருந்து மாற்றமடைந்துள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

திருத்தப்பட்ட கட்டண விபரம் கீழ்வருமாறு.

சாதாரண பதிவு கட்டணம் (01 பெப்ரவரி 2022 இலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்)
விபரம் கட்டணம் (ரூ) தாமத விண்ணப்பங்களுக்கான பதிவு கட்டணம்
பாடசாலை மாணவர்களுக்கான சலுகை கட்டணம் (தற்போது பாடசாலை செல்லும் மாணவர்களும் 19 வயதிற்கு குறைந்த மாணவர்களும்) ரூ 3,000.00 ரூ 3,400.00
ஏனைய மாணவர்கள் ரூ 3,500.00 ரூ 3,950.00